Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Saturday, July 11, 2020

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்: சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழையும், 5 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ...

மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்

மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்: ஈரோடு: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவல் ...

Wednesday, July 8, 2020

பள்ளி, கல்லுாரிகள் 31 வரை திறப்பில்லை

பள்ளி, கல்லுாரிகள் 31 வரை திறப்பில்லை: சென்னை : 'வரும், 31ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டாம்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்படும் ...

வறுத்த முட்டை சாதம் | Egg Fried Rice | Easy to cook

தேவையான பொருட்கள் :
2 கப் பாசுமதி அரிசி (குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்)
2 குடைமிளகாய் (பச்சை அல்லது சிவப்பு)
இஞ்சி + பூண்டு தேவையான அளவு
2 கேரட் (சிறிய அளவில் நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
2 வெங்காயம்
100கி பீன்ஸ்
1/4 முட்டைகோசு
முட்டை - 4
தக்காளி சாஸ் - சிறிதளவு
சோயா சாஸ் -  சிறிதளவு
மிளகாய் சாஸ் -  சிறிதளவு
நல்ல மிளகு தூள் -  தேவையான அளவு
சிவப்பு மிளகு தூள் -  தேவையான அளவு

1. முதலில் அரிசியை வேகவைத்துக்கொள்ளவும் (சிறிது உப்பு கலந்து). அவ்வாறு வேகவைக்கும்பொழுது சிறிதளவு எண்ணெய் விட்டுக்கொண்டால் அரிசி ஒன்றையொன்று ஒட்டாமல்  இருக்கும்

2. அரிசி வெந்தபின் நீரை வடிகட்டி விட்டு வெந்த அரிசியை மட்டும் தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்

3. ஒரு வாணலியில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் நல்ல மிளகு பொடியை தேவையான அளவு சேர்த்துக்கொண்டு நன்கு வறுத்துஎடுத்துக்கொள்ளவும்.  நன்கு வருத்தப்பின் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்

4. பின் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் இஞ்சி பூண்டு விழுதை நன்கு தாளித்து விட்டு பின் அணைத்து காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் வேகா விடுங்கள்.

5. காய்கறிகள் வெந்தவிறகு தேவையான அளவு  தக்காளி சாஸ் , சோயா சாஸ் , மிளகாய் சாஸ் சேர்த்து , நன்கு கலந்தபின் இதனுடன் தேவையான அளவு நல்ல மிளகு தூள் மற்றும் சிவப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

6. சிறிது நேரம் நன்கு கிளறியபின் இதனுடன்  வறுத்த முட்டையையும், வெந்த அரிசியையும் சேர்த்து நன்கு கிளறவும்.

7. இப்பொழுது சுவையான வறுத்த முட்டை சாதம் தயார் :)


Monday, March 30, 2020

குளிருக்கு சூடான, வெயிலுக்கு இதமான எளிதாக பசியைப் போக்கும் மசால் வடை | Easy masal vadai in 4 minutes

குளிருக்கு சூடான, வெயிலுக்கு இதமான எளிதாக பசியைப் போக்கும் மசால் வடை | Easy masal vadai in 4 minutes


Please watch, share, comments and subscribe our channel

#kolam
#கோலம்
#rangoli
#தமிழ்
#Muggulu
#Samayal
#Cooking
#NanjilHome